உயிர்காக்கும் ACU + ASTRO ( Sun + Venus )
உயிர்காக்கும் ACU + ASTRO
உங்கள் ஜாதகத்தில் சூரியன் இருக்கும் இடத்தில் இருந்து 1 5 9 ல் சுக்கிரன் கிரகம் உள்ளதா என்று பாருங்கள்.. அல்லது ஒரே இடத்தில் இனைந்து இருந்தாலும்..
உங்கள் மனைவி மற்றும் தந்தை கண்டிப்பாக தினமும் பயன்படுத்த வேண்டிய அக்குபிரஷர் புள்ளிகள் இது உங்களுக்கு நோய் வருவதில் இருந்து உங்களை காக்க உதவும் ...
அக்குபிரஷர் புள்ளிகள் ..
உங்கள் தந்தைக்கு UB 65, LI11
உங்கள் மனைவிக்கு SP 06 , H7
இந்த நான்கு புள்ளிகள் உங்களுக்கு இந்த கிரக இனைவுகளால் வரும் ஆரோக்கிய குறைபாடுகளை தவிற்க அருமையான புள்ளிகள்.. தினமும் முயற்சி செய்யவும்..
From the place where the sun is in your horoscope, see whether Venus is in 1 5 9 .. Or even in one place ..
Acupressure points that you should definitely use daily will help you to avoid getting sick ...
Acupressure Points ..
For your father UB 65 ,LI 11
For your wife SP 06 , H 7
These four points are great points to help you get rid of these planetary health problems.
Thank you
Dr Sathish Kumar MSc (N) , M.D (Acu)
Rajanaadii Astrologer & Clinical Acupuncturist
Mail drskastroacu36@gmail.com
Contact +916385416050
Comments
Post a Comment