உயிர்காக்கும் ACU + ASTRO ( Introduction)
உயிர்காக்கும் ACU ASTRO ...
இந்த முகநூலில் உயிர்காக்கும் மருத்துவம் அக்குபிரஷர் மற்றும் ஜோதிட ரீதியான ஒரு மனிதனின் ஜாதகத்தில் என்ன என்ன ஆரோக்கிய குறைபாடுகள் வரும் அதை எப்படி தற்காத்து கொள்வது ??
ஒரு ஜாதகத்தில் கிரகங்கள் இனைவுகள் காட்டும் ஆரோக்கிய குறைபாடுகள் என்ன??
அதை தடுக்கும் விதமாக ஆலோசனை மற்றும் அக்குபிரஷர் புள்ளிகள் பற்றியது..
ஒரு கிரகம் குறிக்கும் மனித உடல் உறுப்புகள் பற்றிய அறிவதும்..
ஜோதிடத்தில் கிரகங்கள் மற்றும் அதன் இனைவுகள் மூலம் ஒவ்வொரு மனிதனுக்கும் வரும் உடல்ரீதியான ஆரோக்கிய குறைபாடு பற்றிய...
ஒரு தனிப்பட்ட ஜாதகத்தில் எந்த மாதிரியான ஆரோக்கிய குறைபாடுகள் வருவதற்கான காரணம் மற்றும் அது வருவதற்கு முன் தடுப்பது எப்படி ??
உங்கள் ஜாதப்படி உங்களுக்கு எப்போதெல்லாம் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும்.. அதற்கான அக்குபிரஷர் மற்றும் அக்குபஞ்சர் மருத்துவ குறிப்புகள்..
அதற்கான இயற்கை மருத்துவ குறிப்புகளான அக்குபிரஷர் புள்ளிகள் மற்றும் அவற்றை உபயோகிக்கும் முறைகள்..
அதனுடன் சில இயற்கையான உணவு குறிப்புகளும் வழங்குவது..
இப்படிக்கு
Dr.N.சதீஸ்குமார். MSc.M.D (Acu )(ATAMA ) அக்குபஞ்சர் மருத்துவர் & ராஜநாடி ஜோதிடர்
லலாடம்ஜோதிடகுழுமம்
#ராஜநாடி #ராஜகலை
The purpose of this book is to provide health tips for health and astrology. It's about counseling and acupressure points to prevent it. Knowledge of the human body representing a planet .. In astrology, the planets and its origins ...
In astrology, the planets and its origins ... What kind of health disorders occur in a personal horoscope and how to prevent it before it arrives ?? According to your horoscope you should always focus on health .. Acupressure and Acupuncture Natural medical references such as acupressure points and their methods. It also provides some natural food tips.
Dr Sathishkumar .MSc.M.D (Acu )
Rajanadi Astrologer & Clinical Acupuncturists
Mail - drskastroacu36@gmail.com
Contact +91 6385416050
Comments
Post a Comment