உயிர்காக்கும் (ACU + ASTRO) செவ்வாய் + சுக்கிரன் இனைவு (Mars + Venus )

உயிர்காக்கும் (ACU + ASTRO)


செவ்வாய் +  சுக்கிரன்  இனைவு 

(Mars  + Venus )


உங்கள் ஜாதகத்தில் செவ்வாய் இருக்கும் இடத்தில் இருந்து 1 5 9 ல் சுக்கிரன் கிரகம் உள்ளதா என்று பாருங்கள்.. அல்லது ஒரே இடத்தில் இனைந்து இருந்தாலும்..


நீங்கள் கண்டிப்பாக தினமும்  பயன்படுத்த வேண்டிய அக்குபிரஷர் புள்ளிகள் இது உங்களுக்கு நோய் வருவதில் இருந்து உங்களை காக்க உதவும் ...


அக்குபிரஷர் புள்ளிகள் ..

ST 36 ,ST 02 ,ST 03 ,GV 24 


இந்த நான்கு புள்ளிகள் உங்களுக்கு இந்த கிரக இனைவுகளால் வரும் ஆரோக்கிய குறைபாடுகளை தவிற்க அருமையான புள்ளிகள்.. தினமும் முயற்சி செய்யவும்

--------------------------------------------------------------------

From the place where the Mars  is in your horoscope, see whether Venus  is in 1 5 9 .. Or even in one place ..


Acupressure points that you should definitely use daily will help you to avoid getting sick ...


Acupressure Points ..

ST 36 ,ST 02 ,ST 03 ,GV 24 


These four points are great points to help you get rid of these planetary health problems.

-----------------------------------------------------------------------

Thank for Support & Like and comments and sharing.. 

----------------------------------------------------------------------

* நோய் பற்றி பின்னர் பார்க்கலாம்..

* We will see the disease later

Comments

Popular posts from this blog

இலவச ஜோதிட பலன் சேவை வரும்05/07/2020 ஞாயிறு பகல்

குரு & கேது இனைவு (Jupiter & Kethu )

சுக்கிரன் & செவ்வாய் இனைவு (Venus & Mars)