புதன் + கேது இனைவு (Mercury + Kethu )
உயிர்காக்கும் (Acu + Astro )
Mercury + Kethu Connection
#LifeSavingAcuAstro
#AcupressurePoints
புதன் + கேது இனைவு
உங்கள் ஜாதகத்தில் புதன் இருக்கும் இடத்தில் இருந்து 1 5 9 ல் கேது கிரகம் உள்ளதா என்று பாருங்கள்.. அல்லது ஒரே இடத்தில் இனைந்து இருந்தாலும்..
நீங்கள் கண்டிப்பாக தினமும் பயன்படுத்த வேண்டிய அக்குபிரஷர் புள்ளிகள் இது உங்களுக்கு நோய் வருவதில் இருந்து உங்களை காக்க உதவும் ...
அக்குபிரஷர் புள்ளிகள் ..
P 06 , SP 03 , LI 04 , GB 20
இந்த நான்கு புள்ளிகள் உங்களுக்கு இந்த கிரக இனைவுகளால் வரும் ஆரோக்கிய குறைபாடுகளை தவிற்க அருமையான புள்ளிகள்.. தினமும் முயற்சி செய்யவும்
--------------------------------------------------------------------
From the place where the Mercury is in your horoscope, see whether Kethu is in 1 5 9 .. Or even in one place ..
Acupressure points that you should definitely use daily will help you to avoid getting sick ...
Acupressure Points ..
P 06 , SP 03 , LI 04 , GB 20
These four points are great points to help you get rid of these planetary health problems.
* நோய் பற்றி பின்னர் பார்க்கலாம்..
* We will see the disease later
-----------------------------------------------------------------------
Thank for Support & Like and comments and sharing..
----------------------------------------------------------------------
Comments
Post a Comment